Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்று 5 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி -  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரை 231 பேர் கொரோனா தொற்று பாதிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்று 5 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி -  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரை 231 பேர் கொரோனா தொற்று பாதிப்பு 


தூத்துக்குடி மே.31:  தூத்துக்குடியில் இன்று 5 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி -  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரை 231 பேர் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று, 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு மட்டும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் குணப்படுத்தப்பட்டு கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.கொரோனா நோயால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரை 231 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo