Onetamil News Logo

தூத்துக்குடியில் வாழைப்பட்டு நூலில் கோட் ;விஞ்ஞானி முருகன் வாழை பட்டு நூலினால் செய்யப்பட்ட கோட்டை வரும் 16 ம் தேதி பிரதமருக்கு வழங்குகிறார்

Onetamil News
 

தூத்துக்குடியில் வாழைப்பட்டு நூலில் கோட் ;விஞ்ஞானி முருகன் வாழை பட்டு நூலினால் செய்யப்பட்ட கோட்டை வரும் 16 ம் தேதி பிரதமருக்கு வழங்குகிறார்


தூத்துக்குடி  மார்ச் 13 ;
தூத்துக்குடியில் வாழைப்பட்டு நூலில் கோட் ; தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் சாதனை  படைத்துள்ளார்.
அறுவடைக்கு பின் விவசாய கழிவாக மாற்றும் வாழை மடயிலிருந்து பட்டு அவிழை கார் பிரிக்கப்பட்டு ஆடைகளாக நெய்து  கோட் தயாரிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் இதனை தயாரித்துள்ளார்.
16.03.2018 அன்று டில்லியில் நடைபெறும் கிசான் உன்னதி மேனகா”  நிகழ்ச்சியை பாரதப்பிரதமார் நரேந்திர மோடி  திறந்துவைத்தார்.   அந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் அழைக்கப்பட்டுள்ளார்.  விழா மற்றும் கண்காட்சியில் விஞ்ஞானி முருகன் வாழை பட்டு நூலினால் செய்யப்பட்ட கோட்டை பிரதமருக்கு வழங்குகிறார்.
அதன் பின் 19.03.2018 அன்று இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் தனது கண்டுபிடிப்பு மற்றும் மக்களுக்கு பயன்படும் விதம் குறித்து தூத்துக்குடி விஞ்ஞானி விளக்குகிறார்.  இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் அனில் குப்தா – செய்துள்ளர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo