Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர் லயன்ஸ் டவுண் அக்னல் ராஐவ் டிரோஸ் கோரிக்கை 

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர் லயன்ஸ் டவுண் அக்னல் ராஐவ் டிரோஸ் கோரிக்கை 


தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டு  அனைத்து மக்களும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனார்சிறு வயதினர் முதல் பெரியவர்கள்  வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனார்.தமிழகத்தில்  தூத்துக்குடியில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தூத்துக்குடியில் இருக்கின்றனார்.25 வயது முதல் 40வயது  வரை  உள்ள இளைஞர்கள் பெரியவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரிக்கின்றனார்.ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி மக்களும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனார் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையினால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரிக்கின்றனார்.
                                                                                                                                                 தூத்துக்குடி என்பது நம் தேசத்தின் அடையாளம் தூத்துக்குடியில் எண்ணற்ற தேசத்திற்காக போராடிய தலைவர்கள் பிறந்த மண் இது இந்த தூத்துக்குடி மண்ணை காப்போம் நாம் மக்களின் ஒருமித்த கருத்தாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமத்தில் 63 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனார்தூத்துக்குடியில் ஒவ்வொரு தெருவில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் போரட்டம் நடத்தி வருகின்றனார்.ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடினார்.ஸ்டெர்லைட் தற்காலிக முடிய உடனே தூத்துக்குடியில் அதிகமாக மழை பெய்ததது.                                                                                                                                                                                                                     தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையினால்  பொது மக்கள்  பெரும் பாதிப்பு அடைந்துள்ளனார்.தூத்துக்குடி வாழ் பொது மக்களின் நலன்கருதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர் லயன்ஸ் டவுண் அக்னல் ராஐவ் டிரோஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo