வீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் ; அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் ; அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி 2021 ஜனவரி 24 ;தூத்துக்குடி மாவட்டம் மேல தட்டப்பாறையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன். சண்முகம் மல்லுச்சாமி தட்டாப்பாறை வினாயகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.