Onetamil News Logo

தூத்துக்குடியில் நாளை மின் நிறுத்தம்  செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு   

Onetamil News
 

தூத்துக்குடியில் நாளை மின் நிறுத்தம்  செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு   


தூத்துக்குடி, 2002 செவ்வாய்க்கிழமை ஜூன் 2: தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டவுண் உப மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும்.
இந்த நிலையில் பிரையன்ட் நகர் 1,2,3,4,5  தெரு,மேற்கு மற்றும் மத்திய பகுதி,அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பிரையன்ட் நகர் 2 மற்றும் 3 தெரு இடையில் பிரதான சாலையில் அமைந்துள்ள காற்று திறப்பானின் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் 03-6-2020 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை   மின் விநியோகம் இருக்காது என நகர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo