Onetamil News Logo

தூத்துக்குடி எம்.எல்.ஏ  கீதாஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை  சந்தித்து கோரிக்கை மனு 

Onetamil News
 

தூத்துக்குடி எம்.எல்.ஏ  கீதாஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை  சந்தித்து கோரிக்கை மனு 


தூத்துக்குடி 2019 நவம்பர் 4 ;தூத்துக்குடி எம்.எல்.ஏ  கீதா ஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை  சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். 
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனே அகற்ற கோரியும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வர உள்ளதாக கூறப்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தூத்துக்குடி  திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo