Onetamil News Logo

தூத்துக்குடி 21 வது வட்ட அமமுக கட்சி அதிமுகவில் ஐக்கியம் ;மாவட்ட மீனவர் பிரிவு நிர்வாகி அதிமுக தெற்கு  மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி 21 வது வட்ட அமமுக கட்சி அதிமுகவில் ஐக்கியம் ;மாவட்ட மீனவர் பிரிவு நிர்வாகி அதிமுக தெற்கு  மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி 2020 ஆக 14 ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட 21 வது வார்டு அமமுக கட்சி வட்ட செயலாளரும், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளருமான டி.ஏ. சாமி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தாய் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், முன்னாள் பெருநகர கழக செயலாளர் ஏசாதுரை, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனப்பட்டு, அதிமுக பிரமுகர் வெயிலுமுத்து, ஜான்சன் தேவராஜ், ரமேஷ் நாராயணன், வட்ட பிரதிநிதி ரமேஷ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு லெட்சுமணன், பரிபூரணராஜா, மற்றும் பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo