Onetamil News Logo

அதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் R. ஜவஹர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

Onetamil News
 

அதிமுக , திமுக, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் R. ஜவஹர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.


தூத்துக்குடி 2019 செப் 18 ; அ.தி.மு.க , தி.மு.க, உட்பட பல்வேறு கட்சியினர் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் R. ஜவஹர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.
 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய தொகுதி பொறுப்பாளர் R. ஜவஹர் முன்னிலையில் அ.தி.மு.க , தி.மு.க, உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்து பெண்களும் ஆண்களும் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்  நிகழ்ச்சிக்கு கட்சியின் தூத்துக்குடி தெற்கு தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் M.ரமேஷ், வடக்கு தொகுதி பொறுப்பாளர் K.பாலா, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் அக்பர் ஆகியோர் தலைமை வகித்தனர் நிகழ்ச்சிக்கு பகுதி பொறுப்பாளர்கள்  E.M முருகன் , மணிகண்டன் , S. மாணிக்கராஜ், ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன், சேர்மதுரை, மணிகண்டன் ,மதன், மனோ, கிஷோர், கார்த்திக், ரூவிஸ்டன், செல்வராஜ் , சந்தனம், M.ரமேஷ், வழக்கறிஞர்கள் கோஸ் முகமது, M.மணிகண்டன், M.பேச்சியம்மாள், மகேஷ்வரி ,சுப்புராஜ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo