Onetamil News Logo

தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதா  நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி     

Onetamil News
 

தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதா  நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி       


தூத்துக்குடி  2018 டிசம்பர் 6 ; கழக இணை ஒருங்கினைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி K பழனிச்சாமி மற்றும் கழக ஒருங்கினைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையின் படி தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வி குமார் தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்,
   இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற் சங்க பொருளாளர் அருணாசலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன்  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலஅண்ணா நிர்வாக பணியாளர் சங்கத் துணைத் தலைவர் ராஐ மரிய மைக்கேல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி அண்ணா நிர்வாக பணியாளர் சங்கத் இணைச் செயலாளர். வெங்கடாஐலம், அண்ணா நிர்வாக பணியாளர் சங்க நிர்வாகிகள் பாலசிங்,அருண;>மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் து.செயலர் மிக்கேல், அன்னா போக்குவரத்து பிரிவு தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னம்பலம், தொப்பை கணபதி, பொன் சிங், வீரபாண்டியன், வெள்ளைச்சாமி ஆறுமுக நயினார், ஆரோக்கியசாமி, லட்சுமணன், பண்டார விளை திருத்து சிங், 'பெய்கி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo