Onetamil News Logo

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; மைலப்பபுரம் தெருவில் உள்ள விஸ்வபிரம்ம சந்ததியர் பொது மண்டபத்தில் வைத்து பெருவிழா

Onetamil News
 

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; மைலப்பபுரம் தெருவில் உள்ள விஸ்வபிரம்ம சந்ததியர் பொது மண்டபத்தில் வைத்து பெருவிழா


திருச்செந்தூர்,2019 செப்.20 ; திருச்செந்தூரில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மைலப்பபுரம் தெருவில் உள்ள விஸ்வபிரம்ம சந்ததியர் பொது மண்டபத்தில் வைத்து நடந்த விழாவுக்கு நிர்வாக தலைவர் பெ.வள்ளியப்பன் ஆச்சாரி தலைமை வகித்தார். செயலர் நா.சிவானந்தம் ஆச்சாரி முன்னிலை வகித்தார். மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் விஸ்வ பிரம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மூத்த உறுப்பினர் ச.சங்கரலிங்கம் விஸ்வகர்மாh மக ஜன சங்க கொடியினை ஏற்றினார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி விஸ்வகர்மா கூட்டுறவு சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன், மாரியப்பன், வழக்குரைஞர் ராமச்சந்திரன், குலசை லோகநாதன், திருச்செந்தூர் பொது மண்டப நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சு.செந்தில்ஆறுமுகம், இரா.மணிசங்கர், வே.நயினார், வ.மகராஜன், சு.கருத்தையா, கொ.ஹரிராமன், ச.குன்றுமலையான், க.கணேசன், அ.முருகன், இ.பேச்சிமுத்து, ஆ.இராமசாமி, திருச்செந்தூர் விஸ்வகர்ம ஐக்கிய சங்கத்தலைவர் சுப்பிரமணியன், செயலர் சங்கரசுப்பு, பொருளாளர் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo