Onetamil News Logo

தூத்துக்குடியில் தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி கனநீா் ஆலைப் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி கனநீா் ஆலைப் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ;இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பலர் பசியில் வாடும் ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர்  ஜெயசீலன் உத்தரவின்படி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி கனநீா் ஆலை பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo