Onetamil News Logo

கை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Onetamil News
 

கை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது



தூத்துக்குடி  2019 செப் 17 ; தூத்துக்குடி மாவட்டம்,தட்டப்பாறை காவல் நிலையம் பகுதியான மேல தட்டப்பாறை இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெற்றிவேல்(26). இவர் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவர் 15.09.2019 அன்று வேலையை முடித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பும்போது மேல தட்டப்பாறை வடக்கு தெருவைச் சேர்ந்த சிவபெருமான் மகன் மகாராஜா(20) மற்றும் மேல தட்டப்பாறை S.S காலனியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஹரிகரன்(20) ஆகியோருக்கு வெற்றிவேல் பைக்கில் செல்லும் போது கை காமித்து விட்டு சென்றுள்ளார்.
இதை விரும்பாத மகாராஜா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வெற்றிவேலிடம் தகராறு செய்து கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவன் மரகதம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo