Onetamil News Logo

வ.உ.சி துறைமுகத்தில் டாக்டர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை மத்திய அமைச்சர் இன்று மாலை திறந்து வைத்தார் ;ஏராளமானோர் பங்கேற்பு 

Onetamil News
 

வ.உ.சி துறைமுகத்தில் டாக்டர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை மத்திய அமைச்சர் இன்று மாலை திறந்து வைத்தார் ;ஏராளமானோர் பங்கேற்பு 


தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கடற்கரை பூங்கா வளாகத்தில் இன்று மாலை டாக்டர் அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.                                                                                                              
                                                                                                                                                                                             
தூத்துக்குடி  எஸ்சி, எஸ்டி வ.உ.சி துறைமுக ஊழியர் நலச் சங்க சார்பில் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சிலையை திறந்து வைத்தார்.
இதில் வ.உ.சி துறைமுக தலைவர் ஜெயக்குமார்,துணை தலைவர் நடராஜன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், இந்நிகழ்ச்சிகளில் சங்கத்தின் நிர்வாகிகள்,பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.டாக்டர் அம்பேத்கரின் வெண்கலச் சிலை 750 கிலோ 71/2 அடி  உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo