Onetamil News Logo

புதுடெல்லியில் தூய்மை பாரத இயக்கம் விழாவில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தூத்துக்குடி தேர்வு ;கலெக்டர் மத்திய அமைச்சரிடம் விருது பெற்றார்.

Onetamil News
 

புதுடெல்லியில் தூய்மை பாரத இயக்கம் விழாவில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தூத்துக்குடி தேர்வு ;கலெக்டர் மத்திய அமைச்சரிடம் விருது பெற்றார்.


புதுடெல்லி 2018 அக் 02 ;  புதுடெல்லியில் Pravasi bharathiya kendra வில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கம் விழாவில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 இந்தியா முழுவதும் தனியார் குழுக்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கான விருதினை  மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்  உமாபாரதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரியிடம் வழங்கினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo