Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு UPSC-; CDSE –I  தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல்   

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு UPSC-; CDSE –I  தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல்   


 தூத்துக்குடி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு UPSC-; CDSE –I  தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல் தெரிவித்துள்ளார் 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...   UPSC-ஆல் 03-02-2019 அன்று நடைபெறும் CDSE –I  தேர்விற்கு இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 10 முதல் 15 நாட்கள் முன்னாள் படைவீரர் நல இயக்ககம், சென்னை மூலமாக இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.  இந்த பயிற்சி வகுப்பில், தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பங்கேற்கலாம்.
                                                                                                                                                 மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை விண்ணப்பத்தின் நகலுடன் நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo