Onetamil News Logo

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டிபன் அந்தோணி முக்கிய அறிவிப்பு

Onetamil News
 

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டிபன் அந்தோணி முக்கிய அறிவிப்பு


தூத்துக்குடி 2020 மார்ச் வெள்ளி 20; தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டிபன் அந்தோணி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நமது பாரத பிரதமர் Janta Curfew க்கு அழைப்பு விடுத்துள்ளார் ,அதாவது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதை முன்னிட்டு ஞாயிறு வழிபாடுகளை, சனிக்கிழமை மாலையே இரண்டு திருப்பலிகள் ஞாயிறு அட்டவணை படி நடத்தப்படும். ஞாயிறு அதிகாலை 6:30 க்கு மேல் வழிபாடுகள் நடத்தகூடாது என ஆயர் சுற்றுமடல் அனுப்பியுள்ளார். இன்று காலை நடந்த குருக்கள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவை ஆயர் எடுத்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கு ஆயர் அறிவுறுத்தியுள்ளார்.
நமது அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் மக்கள் ஒத்துழைப்பு நல்க தூத்துக்குடி மறைமாவட்ட  ஆயர் அழைப்பு விடுத்தூள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo