Onetamil News Logo

தூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்   

Onetamil News
 

தூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்                                        

தூத்துக்குடி  2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் “பி.எம்.கிசான்” எனப்படும் “பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டம்” குறித்த விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் குறைகளை குழுவை அணுகி நிவாரணம் பெறலாம் .மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு   ;“பி.எம்.கிசான்” எனப்படும் “பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டம்” குறித்த விவசாயிகளின் குறைகளைக் களைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், விவசாயிகள் தங்கள் குறைகளை குழுவை அணுகி நிவாரணம் பெறலாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பி.எம்.கிசான் திட்டத்தினைக் குறித்த விவசாயிகளின் குறைகளைக் களையக் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வ.எண் /உறுப்பினர் விபரம் /பதவி /தொலைபேசி எண் /மின்னஞ்சல் முகவரி
1 மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தூத்துக்குடி. தலைவர் 0461-2340600 collrtut@nic.in
2 கூடுதல் ஆட்சியர்(வருவாய்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,தூத்துக்குடி.,செயலர் மற்றும் உறுப்பினர் 0461-2340400 dro.tntut@nic.in
3 சார் ஆட்சியர், சார் ஆட்சியர் அலுவலகம்,பீச் ரோடு, தூத்துக்குடி. உறுப்பினர் 0461-2320400 sc.tntut@yahoo.com
4 வேளாண்மை இணை இயக்குநர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  தூத்துக்குடி உறுப்பினர் 0461-2340678 jdatuti@yahoo.com
5 தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி உறுப்பினர் 0461 - 2340681 ddhthoothukudi@ yahoo.com
6 கோட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி - 628501 உறுப்பினர் 0463 - 220258 rdokvp@gmail.com
7 கோட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் - 628615 உறுப்பினர் 04639-245165 rdotiruchendur@ gmail.com
8 வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை), தூத்துக்குடி உறுப்பினர் 0461-2340888 paagritntut2012@ gmail.com 
எனவே, விவசாயிகள் பி.எம்.கிசான் குறித்த குறைகளை “பி.எம்.கிசான் குறைகள் களையும் குழு” உறுப்பினர்களை அணுகி நிவாரணம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo