Onetamil News Logo

வரும் செப்-14 இல் முன்னோடி மனு நீதி நாள் முகாம் ;தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தில் நடைபெறும் 

Onetamil News
 

வரும் செப்-14 இல் முன்னோடி மனு நீதி நாள் முகாம்;தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தில் நடைபெறும் 


தூத்துக்குடி ,2019 செப் 12 ; தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தில் செப்-14 இல்  முன்னோடி மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
தளவாய்புரம் கிராமத்தில் வைத்து சார் -ஆட்சியர் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது.இது தொடர்பாக மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும் முன்னோடி மனு நீதிநாள் முகாம் சனிக்கிழமை  (செப்-14)   நடைபெறுகிறது. தளவாய்புரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமையொட்டி,  மனுக்கள் பெறுவதற்கான முன்னோடி மனு நீதி நாள் முகாம்  தளவாய்புரம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் செப்-14  ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது.
இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தளவாய்புரம் கிராம பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo