Onetamil News Logo

குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா ; பள்ளியின் முதல்வர் டாக்டர். ஜி.பத்மினி வள்ளி  தேசியக் கொடியினை ஏற்றினார். 

Onetamil News
 

குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா ; பள்ளியின் முதல்வர் டாக்டர். ஜி.பத்மினி வள்ளி  தேசியக் கொடியினை ஏற்றினார். 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 15 ; தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் டாக்டர். ஜி.பத்மினி வள்ளி  தேசியக் கொடியினை ஏற்றினார். முன்னதாகப் வுpழாவிற்கு வருகைபுரிந்தோரை மாணவி பெர்னிகா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் தேன்ராஜா நன்றியுரை கூற விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது. இவ்விழாற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் டாக்டர். ஜி.பத்மினி வள்ளி ஆலோசனையின்படி ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo