Onetamil News Logo

வீடுகளுக்கே காய்கறிகளை வழங்கி வரும் அமைச்சர்,மாவட்ட செயலாளர்,கூட்டுறவு வங்கித்தலைவருக்கு  நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ;

Onetamil News
 

வீடுகளுக்கே காய்கறிகளை வழங்கி வரும் அமைச்சர்,மாவட்ட செயலாளர்,கூட்டுறவு வங்கித்தலைவருக்கு  நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 



தூத்துக்குடி 2020 ஏப்ரல் 3 ;பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறி பொருட்களை அம்மா பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு அங்காடி மூலம்  கிடைக்கச் செய்த  தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்களுக்கும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி.சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் , தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர் , 39 வது வார்டு பொது மக்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo