Onetamil News Logo

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிலா 2ம் ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாலை அணிவித்து கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Onetamil News
 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிலா 2ம் ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாலை அணிவித்து கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.


தூத்துக்குடி 2018 டிச 05 ; மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாலை அணிவித்து கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
                                                                                                                                                  கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கழக அமைப்புச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிவுரையின்படி தூத்துக்குடி டூவிபுரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் திருவுருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
                                                                                                                                        இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர முன்னாள் செயலாளர் ஏசாதுரை ஒன்றிய கழக செயலாளர்கள்  ஆழ்வார்திருநகரி செம்பூர் ராஜநாராயணன் திருச்செந்தூர் இராமச்சந்திரன் மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமைக் கழக பேச்சாளர்கள் தூத்துக்குடி கருணாநிதி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இனைச் செயலாளர்கள்  சத்யாலட்சுமணன் பட்டணம் கணேசன் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் சிவத்தையாபுரம் விவசாய சங்க தலைவர் குணசேகரன் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தணம் வடக்கு பகுதி அவைத்தலைவர் அந்தோணி சேவியர் இணைச்செயலாளர் கோகிலா வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அருணாசலம் முன்னாள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் மிக்கேல் மாவட்ட பாசறை பொருளாளர் தனராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அருணாச்சலம் மீளவிட்டான் சுதாகர் கே.ஏ.பி.ராதா அருண்ஜெபக்குமார்கௌசிகா சுந்தர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்விக்குமார் தொப்பைகனபதி பொன்னம்பலம் வீரபாண்டியன் லட்சுமணன் ஆறுமுகநயினார் பெஸ்கி வெள்ளைச்சாமி ஆரோக்கியசாமி மின்சாரப்பிரிவு அண்ணா தொழிற்சங்கம் ஜவகர் வட்ட கழக செயலாளர்கள் சுடலைமணி முரளி ரெங்கன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் முபாரக்ஜான் முத்துமதி ஞானபுஷ்பம் ஊராட்சி கழக செயலாளர்கள் சரவணவேல் வின்சென்ட் வேப்பலோடை தங்கசெல்வம் ராமசாமிவாத்தியார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி  மற்றும் நகர பாசறை துணைத் தலைவர்கள் சுந்தரேஸ்வரன் பரிபூரனராஜா முத்துராஜன் கருத்தப்பாண்டி மகேஷ் முன்னாள் ஒன்றிய மாணவரணி செயலாளர்  மாதவன்கிளை கழக செயலாளர் வேல்சாமி  வட்ட பிரதிநிதிகள் சாம்ராஜ் கொம்பையா ஜான்சன்தேவராஜ் ரமேஷ் லோகுகணேஷ் விஜய் ஜெயபால் போல்டன்புரம் அருண் ஜெயராஜ்செல்லத்துரை நகர சிறுபான்மையினர் பிரிவு இணைச்செயலாளர் அசன் அசோகன் சகாயராஜா வெங்கடேஷ் பில்லா விக்னேஷ் சரவணபெருமாள் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo