Onetamil News Logo

வ.உ.சி.துறைமுகத்தை கண்டித்து அண்ணாதொழிற்சங்கம் ,HMS,BETU போன்ற யூனியன்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் ;சண்முககுமாரி,சத்தியநாராயணன்,சங்கரலிங்கம் போன்றோர் பங்கேற்பு

Onetamil News
 

வ.உ.சி.துறைமுகத்தை கண்டித்து அண்ணாதொழிற்சங்கம் ,HMS,BETU போன்ற யூனியன்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் ;சண்முககுமாரி,சத்தியநாராயணன்,சங்கரலிங்கம் போன்றோர் பங்கேற்பு


தூத்துக்குடி 2020 ஜூன் 3 ;தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆண்டுதோறும் 10 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது. துறைமுகத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு வெளித்துறைமுக திட்டம் உள்ளிட்ட பல்வேறு விரிவாக்க திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் டி.சி.மெரைன் அதிகாரிகள்,ஹார்பர் மாஸ்டர்,போன்றோர் பணியாளர்களுக்கு எதிராக கூடுதல் பணியை வழங்குவது கிடையாது.ரெகுலர் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்,இரவு அலவன்ஸ் கிடையாது.ரிலீவிங் ஓ.டி கிடையாது.என்ற கோரிக்கையை அமுல்படுத்தவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.. 
இதனை கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் துறைமுக அண்ணா போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சண்முககுமாரி, அதிமுக நிர்வாகி ஏசாதுரை ,எச்.எம்.எஸ். சங்க சத்தியநாராயணன், பி.இ.டி.யூ யூனியன் சங்கரலிங்கம்,உட்பட பல  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo