Onetamil News Logo

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி 2019 ஜூன் 9 ;தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ துவங்கி வைத்தார்.
அ.இ.அ.திமுக ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்கள்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாநகர மேற்கு பகுதி 36  வது வட்ட கழகம் மற்றும் தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அண்ணா நகரில் அதிமுக பிரமுகர் நட்டார்முத்து தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை  தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ துவங்கி வைத்து கண் சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவச கண்ணாடியை வழங்கி பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் ஜெபமாலை மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா மாவட்ட மருத்துவ அணி செயலளார் ராஜசேகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சத்யா லெட்சுமணன் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு  கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் மீளவிட்டான் சுதாகர் கழக மகளிரணி செரினாபாக்கியராஜ் வக்கீல் முனியசாமி கழக மீனவர் பிரிவு துணை செயலாளர் எரோமியாஸ் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் டெலஸ்பர் துணை செயலாளர் ஜோசப் முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார்  கே.ஜே.பிரபாகர் வெயிலுமுத்து திருச்செந்தூர் முன்னாள் தக்கார் மணிகண்டன் வட்ட செயலாளர்கள் சுடலைமணி உதயசூரியன் கமலக்கண்ணன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிலுவைரசீத் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு லெட்சுமணன் மின்சாரபிரிவு ஜவகர் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் குலையன்கரிசல் சரவணவேல் அய்யனடைப்பு ராஜேந்திரன் வேப்பலோடை தங்கசெல்வம் மற்றும் ஞானபுஷ்பம் கே.டி.சி.ஆறுமுகம் அஜித் அந்தோணி டைமின்ராஜ் கண்ணன் வெங்கடேஷ் சுந்தரேஸ்வரன் செல்வின் பில்லா விக்னேஷ் சகாயராஜா சாம்ராஜ் உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
இந்த கண் மருத்துவ முகாமினை 36 வது வட்ட அதிமுக பிரமுகர் நட்டார்முத்து ஏற்பாடு செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo