Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா  


தூத்துக்குடி 2019 ஜனவரி 14 ;தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று  காலை தூத்துக்குடி  பிரஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து  பொங்கலிட்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு
 தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் த.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது இந்த பொங்கல் நிகழ்ச்சியில் மன்ற செயலாளர் பிரபாகரன்,  மன்ற பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணை செயலாளர் ஜாய்சன், கெளரவ ஆலோசகர் அருண் , அன்பழகன்,   செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஆத்திமுத்து, ஜெகஜீவன், செந்தில் முருகன், காதர்முகைதீன், கார்த்திகேயன், ராஜா , இசக்கிராஜா , மற்றும்  மன்ற உறுப்பினர்கள் பாஞ்சை கோபால்சாமி , ரவி, ஹரி பிரசாத் , இருதயராஜ் , சிதம்பரம் பாலகுமார் , கண்ணன், மாரிராஜா, சதீஸ், செந்தில், ஜெயகுமார், சாதிக் ,பேச்சிமுத்து,மஹாராஜன்,பார்த்திபன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.   தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் ஒருவொருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துகொண்டனர்  தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo