Onetamil News Logo

தூத்துக்குடியில் 300 நபர்களுக்கு ரூ 2 லட்சம்  மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை,முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.தனராஜ் இன்று வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் 300 நபர்களுக்கு ரூ 2 லட்சம்  மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை,முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.தனராஜ் இன்று வழங்கினார்.


தூத்துக்குடி 2020 மே 21; தூத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு ரூ 2 லட்சம்  மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை,முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.தனராஜ்  இன்று வழங்கினார். 
 தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட48வது வார்டு கால்டுவெல் காலணி,முருகன் கோயில் தெரு,CGE காலணி, காமராஜர் நகர்,ஆகிய பகுதிகளுக்கு சுமார் 300.நபர்களுக்கு ரூ 2 லட்சம்  மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் S.P.சண்முகநாதன், ஆலோசனையின் பெயரில்  ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள், பருப்பு, ஆகியவைகளை முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.தனராஜ் வழங்கினார்,
இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர். ரவீந்திரன்,இளைஞர் பாசறை செயலாளர். T. அருண்,எம்.ஜி.ஆர்  மன்ற செயலாளர் பெரியராஜ் ,வட்ட பிரதிநிதி.D.மனோகரன்,வட்ட அவைத்தலைவர் கிருஷ்ணன்,இளைஞர் அணி .சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo