Onetamil News Logo

வெளிநாடு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

வெளிநாடு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் வெளிநாடு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்குள் வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நமது மாவட்டத்திற்கு திரும்ப வந்தவர்கள் அனைவரும் தங்களது முகவரி மற்றும் பயண விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு 0461- 2340101 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் குறித்த விவரங்களை தெரியவரும் பொதுமக்களும் இதுகுறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு 0461 - 2340101 என்ற தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்கள்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo