Onetamil News Logo

வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டு ஆய்வு   

Onetamil News
 

வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளை மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டு ஆய்வு         


                                                                                          

தூத்துக்குடி 2019 மே 20 ;தூத்துக்குடிமாவட்டம் ஓட்டப்பிடாரம்; சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல்வாக்குச்சாவடிகளில் நடைபெற்றவாக்குப்பதிவுபணிகளைமாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டுஆய்வுசெய்தார். 
தூத்துக்குடிமாவட்டம் ஓட்டப்பிடாரம்; சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் நடைபெற்றவாக்குப்பதிவு பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி, சவேரியார்புரம், சிலுவைப்பட்டி, தாளமுத்துநகர், ராஜபாளையம், புதியம்புத்தூர், மணியாச்சி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி,  தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலணி செவன்த் டே அட்வன்டிஸ்ட் பள்ளி, குறுக்குச்சாலை ஆகியவாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகளையும், வாக்குச்சாவடிமையங்களில் செய்யப்பட்டுள்ளகுடிநீர் வசதி,கழிப்பறைவசதிஉள்ளிட்டஅடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளனவாஎன்பதையும்,மாற்றுத்திறனாளிகளுக்குவீல் சேர் வசதி,வாகன நிறுத்திமிடம் வசதி, வாக்காளர்கள் காத்திருப்பு பந்தல் வசதிஉள்ளிட்டவசதிகளையும் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  பார்வையிட்டுஆய்வுசெய்தார். மேலும் வாக்குசாவடி அலுவலர்களிடம் வாக்குப்பதிவுதொடர்பானவிபரங்கள் கேட்டறிந்தார். துரிதமாகவும்,சிறப்பாகவும் பணியாற்றிடுமாறு அறிவுரை வழங்கினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo