Onetamil News Logo

ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாறு மற்றும் ஆங்கிலத்துறை சார்பில்  தேசிய மகளிர் தினம்    கொண்டாடப்பட்டது ;பயிற்சி துணை கலெக்டர் டாக்டர் எஸ்.அணு பங்கேற்பு 

Onetamil News
 

ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாறு மற்றும் ஆங்கிலத்துறை சார்பில்  தேசிய மகளிர் தினம்    கொண்டாடப்பட்டது ;பயிற்சி துணை கலெக்டர் டாக்டர் எஸ்.அணு பங்கேற்பு 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாறு மற்றும் ஆங்கிலத்துறை சார்பில்  தேசிய மகளிர் தினம்  கொண்டாடப்பட்டது.
                           
இந்த விழாவில் ஆங்கிலத்துறை  பேராசிரியர்  முனைவர் லில்லி கோல்டா  வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சத்ய பாமா  வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்துணருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் . சிறப்பு விருந்தினராக  தூத்துக்குடி மாவட்ட பயிற்சி துணை கலெக்டர் டாக்டர் எஸ்.அணு  கலந்து கொண்டு வாழ்வில் லட்சியங்களை அடைவதற்க்கான வழிமுறைகளை பற்றி எடுத்துரைத்தார்.  
                                     
ஆங்கிலத்துறை  பேராசிரியர்  முனைவர் மோனிக்கா ராம்ராஜ் சரோஜினி நாயுடு சிறப்புகளை எடுத்துரைத்தார்.வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சங்கீதா  நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வரலாற்றுத் துறை,ஆங்கிலத்துறை  பேராசியர்களும் மாணவிகளும் செய்திருந்தனர்.130 மாணவிகள் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo