Onetamil News Logo

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

Onetamil News
 

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா



தூத்துக்குடி  2019 ஜூலை 12 ;தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசநம் பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், சக்திஹோமம், மகாபூர்ணாஹ{தி, விமானகோபுரம் மூலஸ்தானம் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. மதியம் மகா அபிஷேகம் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. மாலை புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.
     விழாவில் தர்மகர்த்தா பழனிச்சாமி, தலைவர் பாலசேகரன், செயலாளர் திருச்சங்குராஜன், தசரா கமிட்டி தலைவர் கார்த்திக்ராஜா, செயலாளர் சரவணன், பொருளாளர் பொன்ஆனந்த், திருப்பணி கமிட்டி செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் தனபாலன், துணைசெயலாளர் மாரியப்பன், மற்றும் மனோகரன், தனபாலன், இளைஞர் அணி பாலமுருகன், சூரியகாந்த், முத்து, ராம், கண்ணன்பிரசாத், அர்ச்சகர் ஆறுமுகசாமி, உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
      வருஷாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மாதர்சங்கம், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo