Onetamil News Logo

“'வயோஸ்ரேஷ்தா சம்மன் 2018 ஆம் ஆண்டுக்கான”” தேசிய விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்  ;தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு 

Onetamil News
 

“'வயோஸ்ரேஷ்தா சம்மன் 2018 ஆம் ஆண்டுக்கான”” தேசிய விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்  ;தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு   


தூத்துக்குடி 2018 ஜூன் 13 ;  “'வயோஸ்ரேஷ்தா சம்மன் 2018 ஆம் ஆண்டுக்கான”” தேசிய விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.                                                                                                    
                                                        
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... 2018ஆம் ஆண்டுக்கான “'வயோஸ்ரேஷ்தா சம்மன் 2018”” தேசிய விருது வழங்கிட முதியோர் நலனுக்காக சிறந்த சேவையில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதியோர் நலனுக்காக சேவையில் ஈடுபட்டு வரும் தனி நபர்கள் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை 18.06.2018-க்குள் சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலக முகவரி:
மாவட்டசமூகநலஅலுவலர்,
மாட்டசமூகநலஅலுவலகம்,
மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம்,
தூத்துக்குடி-628001,
தொலைபேசிஎண்:0461-2325606.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo