Onetamil News Logo

கொரோனா எதிரொலி ;சிப்காட் காவல் நிலைய பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தகவல் வாகனம் ; ரூரல் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். 

Onetamil News
 

கொரோனா எதிரொலி ;சிப்காட் காவல் நிலைய பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தகவல் வாகனம் ; ரூரல் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். 


தூத்துக்குடி 21 மார்ச் 2020 சனிக்கிழமை ;தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றியும் ,மார்ச் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாததை பற்றியும்  விழிப்புணர்வு தகவல் வாகனத்தை தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பி.கலைக்கதிரவன் தொடங்கி வைத்தார். 
இந்த நிலையில் இந்த நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்ரமணியன் செய்திருந்தார்.முகாமில் தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo