தூத்துக்குடி கால்டுவெல் மேல் நிலைப்பள்ளி புதிய விடுதி கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி தாளாளர் சி. த.செல்லப்பாண்டியன் ரூபாய் 50001 ஐ வழங்கினார்.
தூத்துக்குடி கால்டுவெல் மேல் நிலைப்பள்ளி புதிய விடுதி கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி தாளாளர் சி. த.செல்லப்பாண்டியன் ரூபாய் 50001 ஐ வழங்கினார்.
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 22 ;கால்டுவெல் மேல் நிலைப்பள்ளி புதிய விடுதி கட்டிடம் கட்டுவதற்காக கால்டுவெல் பள்ளி தாளாளர் சி. த.செல்லப்பாண்டியன் Ex MLA (முன்னாள் அமைச்சர் ) ரூபாய் 50001 ஐ பள்ளி தலைமை ஆசிரியர் M.ஜேக்கப் மனோகர் Msc.,MEd முன்னிலையில் விடுதி ஒருங்கிணைப்பாளர்கள் V.அகிலன்,J.சித்தாநந்தா மற்றும் k.பொன் பலவேச ராஜ் ஆகியோர்களிடம் இன்று ( 22 - 02 - 2021 ) வழங்கினார்.