Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ;சமத்துவ பொங்கல் விழா; மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தகவல்   

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ;சமத்துவ பொங்கல் விழா; மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தகவல்   


                                                                                                                                                   
தூத்துக்குடி 2019  ஜனவரி 11: தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ;சமத்துவ பொங்கல் விழா;      
 நடைபெறுகிறது.                                                                                                                                                                  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்  மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ;சமத்துவ பொங்கல் விழா; வருகின்ற 13ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மஞ்சளின் நறுமணத்தோடும்,செங்கரும்பின் சுவையோடும்,தித்திக்கும் பொங்கலிட்டு இருள் அகற்றும் கதிரவனை வழிபட்டு அடுத்து அமையவிருக்கும் அரசு சமத்துவதலைவர் அவர்களின் தலைமையில் நல்லரசு அமைய வேண்டி உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற இருக்கிறது இவ்விழாவில்  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட, ஒன்றிய,மாநகர,நகர,கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo