Onetamil News Logo

தூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி 

Onetamil News
 

தூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி     


 தூத்துக்குடி 2019 செப் 15 ;தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாக்குளம் 2ம் தெருவில்  பிள்ளையார் கோவில் அருகே இரண்டு இளைஞர்கள் அவர்கள் வீடு அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது  நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் பைக்-யில் வந்து வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இந்த நிகழ்வு தூத்துக்குடியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் ( 38), சிவந்தாகுளம் 2ம் தெருவைச்  சேர்ந்த முருகேசன் ( 38) ஆகியோர் இறந்துவிட்டனர். இதுகுறித்து எஸ்.பி.அருண் பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு போலீசாரை குற்றவாளிகளை பிடிக்க முடுக்கிவிட்டுள்ளார்.போலீசார்  விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo