Onetamil News Logo

வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதிக்கு 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி  ; வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ மரியாதை செய்தார்.   

Onetamil News
 

வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதிக்கு 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி; வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ மரியாதை செய்தார்.   


தூத்துக்குடி2020 ஆகஸ்ட் 7; தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதிக்கு 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ மரியாதை செய்தார்.
தூத்துக்குடி  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், மேலும்  இந்த நிகழ்வில் 100 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனோவிலிருந்து பாதுகாத்திட பாதுகாப்பு பொருள்கள் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் பாலகுருசாமி, முன்னாள் அவைத் தலைவர் ஆறுமுகம்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo