Onetamil News Logo

ஓட்டப்பிடாரம்,சூலூர்,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Onetamil News
 

ஓட்டப்பிடாரம்,சூலூர்,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு       


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.                                                                                            இதுகுறித்து திமுக தலைமை செயலகத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு ஓட்டப்பிடாரம் சண்முகையா ,சூலூர் பொங்கலூர் பழனிச்சாமி ,அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி ,திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன்,ஆகியோர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo