Onetamil News Logo

தூத்துக்குடி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் 10 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளார். 

Onetamil News
 

தூத்துக்குடி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் 10 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளார். 



தூத்துக்குடி 2019 மே 15;  தூத்துக்குடி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பெரிய சுபாஷ் கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் சிறந்தமைக்காக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு கனடா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று  திரும்பியுள்ளார். அவரைத் தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பொன்னாடை அணிவித்து பெருமைப்படுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo