Onetamil News Logo

தூத்துக்குடி ரவுண்டானா அருகே  நின்றுகொண்டிருந்த லாரி மீது நள்ளிரவு இரு சக்கர வாகனம் மோதியதில் ஷிப்பிங் ஊழியர் பலி

Onetamil News
 

தூத்துக்குடி ரவுண்டானா அருகே  நின்றுகொண்டிருந்த லாரி மீது நள்ளிரவு இரு சக்கர வாகனம் மோதியதில் ஷிப்பிங் ஊழியர் பலி 


தூத்துக்குடி 2018 ஜூன் 13 ;தூத்துக்குடி ரவுண்டானா அருகே  நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலியாகினர். 
                                         
தூத்துக்குடி மடத்தூர் அருகே உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் பணி செய்து வருபவர்  மடத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி இவரது மகன் முத்துக்குட்டி (29).  நேற்றிரவு இவர் மோட்டார் பைக்கில் முத்தையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது  ரவுண்டானா அருகே வந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இவரது பைக் மோதி விபத்துக்குள்ளானது.                                       
                                                                                                                                                இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்ப்பட்டார். ஆனால் அங்கு சிகிக்சை பலனிக்காமல் இறந்துவிட்டார்.இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo