Onetamil News Logo

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார் 

Onetamil News
 

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார் 


தூத்துக்குடி, 2019 செப் 16 ; தூத்துக்குடி தொழிலதிபர் பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.   
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாரதப் பிரதமர் மோடியின் 69‍-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த 8 குழந்தைகளுக்கு பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான ஜே.வி.அசோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தங்க மோதிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் கே.பழனிவேல் முன்னிலை வகித்தார். மேலும், ராகவன், வெள்ளை முருகன், செல்லப்பா, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண் செல்வகுமார், செல்வி, நடராஜன், பெருமாள், உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo