Onetamil News Logo

தூத்துக்குடியில் மளிகைக்கடைகாரர் தூக்குபோட்டு தற்கொலை 

Onetamil News
 

தூத்துக்குடியில் மளிகைக்கடைகாரர் தூக்குபோட்டு தற்கொலை 



தூத்துக்குடி 2018 டிச 5 ;தூத்துக்குடி  பிரையண்ட் நகர் 7 வைத்து தெருவை சார்ந்தவர் நாராயணன் மகன் முத்துமாடசாமி (32),இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.இவருக்கு குடி பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு முத்துலெட்சுமி  என்ற மனைவியும், 1 மகள் 1 மகன்  உள்ளனர். இரண்டு பிள்ளைகளும் சிறு பிள்ளைகளாக உள்ளனர்.
இந்த நிலையில் கடைக்கு பணம் இல்லாமல்  இருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார்.
 மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு முத்துமாடசாமியை வலியுறுத்தி வந்ததால் விரக்தியில் இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த முத்துமாடசாமி  தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.ஆனால் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம்  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo