Onetamil News Logo

 தூத்துக்குடியில் புயல் எதிரொலியால் மழை பெய்து வருகின்றது

Onetamil News
 

 தூத்துக்குடியில் புயல் எதிரொலியால் மழை பெய்து வருகின்றது


தூத்துக்குடி மார்ச் 12 ;புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம் மற்றும் கேரளம், இலங்கை பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண நிலையில் நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன்வளத் துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் இன்று மழை பெய்து வருகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo