Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி நாள் 30 /8 /2019

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி நாள் 30 /8 /2019


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 11 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 15 உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான  நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 22/ 9 /2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல்( 2 மணி முதல் 5 மணிவரை) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் நடத்தப்படும்.
இணையவழி மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் 30 /8 /2019 நேரம் மாலை 5.45 வரைமட்டும் அனுமதிக்கப்படுவர்.
இத்தேர்வுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி வயதுவரம்பு இட ஒதுக்கீடு தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரி www.tutdrb.in.இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைக் காணவும். என்று இணைப்பதிவாளர்/ தலைவர் அறிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo