Onetamil News Logo

தருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி 

Onetamil News
 

தருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி 


தூத்துக்குடி , செப்.20: தருவைக்குளம் சமத்துவபுரம் அருகே பைக் - மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார். 
தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் சமத்துவபுரம் அருகே நடந்த விபத்தில் TN69 BA 0888 ஹோண்டா ஷைன் பைக்கில் வந்தவர் இறந்து விட்டார்,  அவர் பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமம் விபரம் பெயர் பால்சாமி நாயக்கர் மகன் சக்கையன் ,செட்டியூரனி என்று போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட தருவைகுளம் சமத்துவபுரம் முன்பு நடந்த விபத்தில் மோட்டார் பைக்கில் வந்த பால்சாமி நாயக்கர் மகன் சக்கையன் ,செட்டியூரனி விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
தருவைக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo