Onetamil News Logo

போலீஸ் பொதுமக்கள் இணைந்து முள்ளக்காட்டில் ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீா் ,வீடு வீடாக சென்று வழங்கினா்;போலீஸ் இன்ஸ்பெக்டா் அன்னராஜ் பங்கேற்று தொடங்கிவைத்தார் 

Onetamil News
 

போலீஸ் பொதுமக்கள் இணைந்து முள்ளக்காட்டில் ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீா் ,வீடு வீடாக சென்று வழங்கினா்;போலீஸ் இன்ஸ்பெக்டா் அன்னராஜ் பங்கேற்று தொடங்கிவைத்தார் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 6; தூத்துக்குடி கிராமங்களில் இருந்து கொரோனாவை விரட்ட உறுதி எடுத்த முள்ளக்காடு கிராம மக்கள் வீடு வீடாக சென்று ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.
இதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காடு ஊா் முகப்பில் உள்ள ஸ்ரீ நூதன விநாயகா் ஆலயம் முன்பாக நடைபெற்றது.
முள்ளக்காடு ஊராட்சி தலைவா் கோபிநாத்நிா்மல் தலைமை வகித்தாா்.உப்பு உற்பத்தியாளரும் அாிமாசங்க தலைவருமான எல்.ஆா்.பாண்டியன்,ஸ்ரீ வடபத்திரகாளிஅம்மன் கோவில் தா்மகா்த்தா சேகா்(எ)சந்திரசேகா்.
ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் தா்மா்த்தா ரகுபதி(எ) சின்னராஜ்  ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் அன்னராஜ் கலந்து கொண்டு கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்சியை தொடங்கிவைத்து கொரோனா விழிப்புணா்வு குறித்து பேசினாா்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து துனைத் தலைவா் வக்கீல் செல்வக்குமாா். ஊராட்சி துனைத் தலைவா் ராஜ்குமாா்,அாிமா சங்க நிா்வாகிகள் ஜெயபாண்டியன் ராமசுப்பு,முள்ளக்காடு அதிமுக செயலாளா் பொன்ரத்தினம் (எ)கண்ணன்,ஸ்பிக்நகா் வியாபாாிகள் சங்க முன்னாள் செயலாளா் முருகேசன்,கணேசன் முருகன் செல்வராஜ்,முத்தையாபுரம் போலீஸாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo