Onetamil News Logo

புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை டாக்டர் ஜெகன் மூர்த்தி ஓட்டப்பிடாரம் பகுதியில் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம்

Onetamil News
 

புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை டாக்டர் ஜெகன் மூர்த்தி ஓட்டப்பிடாரம் பகுதியில் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் 


தூத்துக்குடி 2019 மே 12 ;புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை டாக்டர் ஜெகன் மூர்த்தி ஓட்டப்பிடாரம் பகுதியில் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.                                                                                                                    இதுகுறித்து அவர் தனியார் ஹோட்டலில் புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை டாக்டர் ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகிறது.எங்கள் கட்சி இன்று ஓட்டப்பிடாரம்,புதியம் புத்தூர்,மறவன் மடம்,தாளமுத்து நகர்,துரைசிங் நகர்,பாரதி நகர்,ஸ்பிக் நகர்,பாலாஜி நகர், முள்ளக்காடு,போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறோம் என்றார்... அவருடன் மாநில செயலாளர் கூட்டப்பாக்கம் குட்டி ,மாநில செய்தி தொடர்பாளர் ரகுநாத்,மாநில தொண்டரணி மதிவாசன்,மாநில துணை செயலாளர் சிட்டுக்காடு ஏகாம்பரம்,மாநில இளைஞர் அணி செயலாளர் பன்னீர்,மாநில தொழிற்சங்க துணை செயலாளர் வேணு கோபால்,மாநில அமைப்புச்செயலாளர் கோ.அருந்ததி அரசு,தெற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன்,மாவட்ட தலைவர் ராஜன்,மாவட்ட அவைத்தலைவர் கோபால்,மாவட்ட நிர்வாகி வின்சென்ட்,உட்பட பலர் பங்கேற்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo