Onetamil News Logo

தூத்துக்குடியில் ஷட்டில் கார்க்  கிளப் ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி  செயல்பட்டதால்,தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் சீல் வைத்தார்   

Onetamil News
 

தூத்துக்குடியில் ஷட்டில் கார்க்  கிளப் ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி  செயல்பட்டதால், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் சீல் வைத்தார்   


தூத்துக்குடி 2020 ஜூலை 30 ;தூத்துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட, தூத்துக்குடி மாநகராட்சி, ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஷட்டில் கார்க்  கிளப் கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி  செயல்பட்டதால், சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி இன்று 30.07.2020 மாலை 8.00 மணிக்கு  தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் ராஜாமணி, தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் சுப்பையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகம் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo