Onetamil News Logo

தூத்துக்குடி,திருநெல்வேலி,  கன்னியாகுமரி மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்

Onetamil News
 

தூத்துக்குடி,திருநெல்வேலி,  கன்னியாகுமரி மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்


திருநெல்வேலி 2019  ஜூலை 18 ; தூத்துக்குடி,திருநெல்வேலி,  கன்னியாகுமரி மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.                                                                                             
குமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல்நிலைய காவல் ஆய்வாளராக இருந்த அங்கயற்கண்ணி தற்போது தூத்துக்குடி தெர்மல்நகர் காவல்நிலைய காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.           
                                             
கன்னியாக்குமரி மாவட்டம், இரணியல் காவல்நிலைய காவல் ஆய்வாளராக இருந்த  ரெனியஸ் ஜேசுபாதம்  தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.                                                                              
நேசமணி நகர் காவல்நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றிய இசக்கிமுத்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.                                                                                    
                                                                                                                                      கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளராக சாய்லட்சுமி குமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo