Onetamil News Logo

மின்  வாரியத்தில்  உள்ள  காலிப்பணியிடங்களை  நிரப்ப  வலியுறுத்தி  தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் தொழிற்சங்கத்தின்  சார்பில் தூத்துக்குடியில்  கண்டன  ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

மின்  வாரியத்தில்  உள்ள  காலிப்பணியிடங்களை  நிரப்ப  வலியுறுத்தி  தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் தொழிற்சங்கத்தின்  சார்பில் தூத்துக்குடியில்  கண்டன  ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி பிப் 12: மின்  வாரியத்தில்  உள்ள  காலிப்பணியிடங்களை  நிரப்ப  வலியுறுத்தி  தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் தொழிற்சங்கத்தின்  சார்பில் தூத்துக்குடியில்  கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                                                                                   
 தமிழகத்தில்  2015 முதல் 257 காரணியுடன் கணக்கிட்டு, நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரபப்படவேண்டும்,ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரப்படுத்தப்பட வேண்டும், ஊதிய உயர்வின்போது மின்வாரிய வைரவிழாவை , 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணிமுடித்தவர்கள் ஆகியவற்றை கணக்கிட்டும் சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்கப்படவேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி  தூத்துக்குடி  மாவட்ட  தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் தொழிற்சங்கம்  சார்பில்  கண்டன  ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி  மின்  பொறியாளர்  தலைமை  அலுவலகம்  முன்பு  நடைபெற்றது. சங்க செயலாளர்  அலெக்சாண்டர் தலைமையில்  மின்  வாரிய ஊழியர்கள்  கலந்து  கொண்டு  தங்களது  கோரிக்கைகளை  வலியுறுத்தி  கோஷங்களை  எழுப்பினர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo