Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று  பாதிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று  பாதிப்பு 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 11 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 357 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  ஒரே நாளில் 221 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
 மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 484 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 1,793 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo