Onetamil News Logo

விதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் பெண் மறுத்ததால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறை 

Onetamil News
 

விதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் பெண் மறுத்ததால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறை 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 16 ;தூத்துக்குடி அருகே  விதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் பெண் மறுத்ததால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம்,கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் காவல் நிலையம்,லிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் அந்தோணிராஜ்(28). இவர் 10.03.2013 அன்று ஒரு விதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் பெண் மறுத்ததால் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் 16.10.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி ராஜிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo